அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டிடங்கள்.. சீல் வைத்த அதிகாரிகள்.. தமிழ்நாடு திருநெல்வேலி அருகே அனுமதி இன்றி கட்டப்பட்ட 12 கடைகள் கொண்ட வணிக வளாகத்தை அதிகாரிகள் சீல் வைத்தனர்.