வியக்க வைக்கும் புதிய பாம்பன் பாலம்.. ஒரு பொறியியல் அதிசயம்.. ரயில்வே அமைச்சர் புகழாரம்.!! தமிழ்நாடு இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் பாலம் ஒரு பொறியியல் அற்புதம், அதிசயம் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புகழாரம் சூட்டினார்.