GATE 2025 நுழைவுத் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு: எவ்வாறு பதிவிறக்கம் செய்வது..? இந்தியா ஐடிடி கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பு படிப்பதற்கு ஐடிடி ரூர்கே நடத்தும் அனைத்து இந்திய அளவிலான கேட்(GATE) தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகள் இன்று(ஜனவரி7) வெளியிடப்பட உள்ளன.