வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு: ரயில், விமானம், சாலை போக்குவரத்து பாதிப்பு இந்தியா வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக சாலை, ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிப்பு அடைந்துள்ளன.