ஒரே மாதிரியான வாக்காளர் எண் போலி அல்ல - தேர்தல் ஆணையம் விளக்கம் இந்தியா வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள எண்கள் உடையவர்கள் போலி வாக்காளர்கள் அல்ல என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.