அமித் ஷாவுடன் 15 நிமிட ரகசிய பேச்சுவார்த்தை... EPS டெல்லி விசிட் சீக்ரெட்! அரசியல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமைச்சாவை சந்தித்து பேசியிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.