அதிக வட்டியை வாரி வழங்கும் வங்கிகள்.!! வங்கி வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்.!! தனிநபர் நிதி இந்த வங்கியின் சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கான புதிய வட்டி விகிதங்களை அறிவித்துள்ளது.