அவர் பயிற்சியை கைவிடவே இல்லை... சிஎஸ்கே இளம் வீரருக்கு பவுலிங் ஆலோசகர் புகழாரம்!! கிரிக்கெட் சிஎஸ்கே அணியின் பவுலிங் ஆலோசகரான எரிக் சிம்மன்ஸ் அணியின் இளம் வீரர் குறித்து பெசியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.