ஈரோடு கிழக்குத் தொகுதியில் பூத் சிலிப் விநியோகம் தொடக்கம்... தமிழ்நாடு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி அவர் இயற்கை எய்தினார்.