தங்கத்தை விடுங்க பாஸ்.. கோல்ட் ETF வாங்கி போடுங்க.. அதிக லாபம் உறுதி.!! பங்குச் சந்தை தங்கத்தின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. மேலும் முதலீட்டாளர்கள் டிஜிட்டல் தங்கம், தங்க பத்திரங்கள் மற்றும் தங்க ETFகள் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளனர்.