முற்றுகையிட புறப்பட்ட தமிழிசை சௌந்தரராஜன் கைது.. வாரண்ட் இருக்கிறதா என தமிழிசை வாக்குவாதம்..! தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட புறப்பட்ட தமிழிசை சௌந்தரராஜனை போலீசார் கைது செய்தனர்.