10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி எப்போது? வெளியானது முக்கிய தகவல்!! தமிழ்நாடு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.