பெட்ரோல், டீசல் கலால் வரி உயர்வு.. சென்னை, பெங்களூருவில் விலை எவ்வளவு? இந்தியா பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ₹2 உயர்த்தியுள்ளது மத்திய அரசு. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லியில் விலை எவ்வளவு என்பதை பார்க்கலாம்.