பசு பாதுகாப்பு செலவு ரூ.2 கோடியிலிருந்து ரூ.500 கோடியாக அதிகரிப்பு: ஹரியானா பாஜக அரசு முடிவு இந்தியா ஹரியானா மாநிலத்தில் ஆளும் பாஜகவின் ஆட்சியில் பசுக்களை பாதுகாக்கும் திட்டச் செலவு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.2 கோடியிலிருந்து ரூ.510 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த 10 ஆண்டுகளில் 250 மடங்கு நிதி உயர்த்தப்பட்...