நான் நல்லா இருக்கேன்.. வதந்திகளை நம்பாதீங்க.. உண்மையில் நடந்தது இது தான்.. பாடகி கல்பனா விளக்கம்..! சினிமா கல்பனா, தான் மயக்கமான நாளில் என்ன நடந்தது என்பதை குறித்து வீடியோ மூலமாக பகிர்ந்து இருக்கிறார்.