தீயின் முன் தலைக்கீழாக தொங்கவிடப்பட்ட பச்சிளங்குழந்தை.. மூடநம்பிக்கையால் பறிபோன கண் பார்வை..! இந்தியா ஆவி புகுந்ததாக கூறி, ஆறு மாத குழந்தை தீயின் முன் தலைக்கீழாக தொங்கவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.