அடர்த்தியான புருவம் வேண்டுமா ? இந்த டிப்ஸ் உங்களுக்குத் தான் அழகு நம்ம முகத்தையும் கண்ணையும் மிகவும் கவர்ச்சியாக காட்டுவதே நம் புருவங்கள் தான். உங்க புருவமும் நல்லா திக்கா அடர்த்தியா வளரணுமா ? அப்போ இந்த வழிகளை பின்பற்றி பாருங்க நிச்சயம் பலனடைவிங்க...