F35 போர்விமானம் கொள்முதல்: பிரதமர் மோடி தன்னிச்சையாக எப்படி முடிவெடுத்தார்? காங்கிரஸ் கேள்வி இந்தியா அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன எப்35 ரக போர் விமானத்தை கொள்முதல் செய்யும் முடிவில் இந்திய அதிகாரிகளிடம் ஏன் பிரதமர் நரேந்திர மோடி முறையாகக் கலந்து பேசவில்லை என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது...