எங்க இருந்து ப்ரோ ஊழலை ஒழிக்க போறீங்க?... தவெக நிர்வாகிகளால் அசிங்கப்பட்ட விஜய்... பொளந்தெடுக்கும் நெட்டிசன்கள்..! அரசியல் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் தொண்டர்கள் போலி பாஸ் உடன் உள்ளே நுழைய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.