கருப்பா இருக்க நீங்க கலரா மாறணுமா ? இதை மட்டும் செய்யுங்க அழகு நாம் எந்த ஒரு விழாவிற்கு செல்லும் போதும் மிகவும் அழகாகவும் கூடுதல் கவனம் நம் மேல் வர வேண்டும் என்ற ஆசையுடன் இருப்பது இயற்கையான ஒன்றுதான். ஆனால், முகம் பொலிவின்றி இருந்தால் மிகவும் தயங்குவோம். இதனை எளி...