விவசாய நிலத்தில் சிதறிக்கிடந்த ரூபாய் நோட்டுகள்.. கட்டுக்கட்டாக பணத்தை வீட்டிற்கு அள்ளிச் சென்ற விவசாயிகள்.. போலீஸ் விசாரணையில் வெளிவந்த உண்மை.. இந்தியா தெலங்கான மாநிலம், போட்டலா பாலேம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் புதிய 500 ரூபாய் கட்டுக்கட்டாக சிதறிக்கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.