தேர்தல் கமிஷன் மீதான புகார்கள்! தீர்வு காண அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு. இந்தியா தேர்தல் நடைமுறையை பலப்படுத்துவது தொடர்பான கூட்டத்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.