நொடியில் வந்து விழுந்த ட்ரோன் கோமரா.. ட்ராபிக் இன்ஸ்பெக்டர் கண்களை காப்பாற்றிய கேப் ..! தமிழ்நாடு அரியலூரில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மீது ட்ரோன் கேமரா விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.