பாஜகவுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு... கட்சியை விட்டு விலகிய அதிமுக பிரமுகர்!! அரசியல் பாஜகவுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கிளை செயலாளர் பக்கீர் மைதீன் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.