கரடி தாக்கி இருவர் பலி.. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் கோரிக்கை..! தமிழ்நாடு தேனி மாவட்டம் அருகே மக்கள் வசப்படத்திற்குள் புகுந்த கரடி தாக்கியதில் இருவர் பலியாகினர்.