குடித்துவிட்டு தகராறு செய்த தந்தை.. பெல்ட்டால் அடித்து கொன்ற மகன்.. தாய் கொடுத்த புகாரில் போலீசார் விசாரணை..! குற்றம் சென்னை, திரு.வி.க.நகரில் குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்ட தந்தையை, மகன் பெல்டால் தாக்கியதில் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக...