23 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ராஜினாமா மின்னஞ்சல்… 8 மாத ஊதியத்துடன் வெளியேறலாம்… அமெரிக்காவை அலறவிடும் ட்ரம்ப்..! உலகம் மஸ்க் 2022ல் ட்விட்டரை வாங்கியதும் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் வேலைக்குறைப்பிற்காக இதே போன்று ஒரு மின்னஞ்சலை ஊழியர்களுக்கு அனுப்பினார்.