பெண் டாக்டர் பலாத்கார கொலை: குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை கோரி, சிபிஐ மேல்முறையீடு; மாநில அரசு மனுவுடன், 27ஆம் தேதி விசாரணை இந்தியா பெண் டாக்டர் பாலியல் பலாத்கார கொலை வழக்கு குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை மரண தண்டனையாக மாற்றும் படி வலியுறுத்தி சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது.
பெண் டாக்டர் பாலியல் பலாத்கார கொலை; சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை;"வாழ்வின் கடைசி நாள் வரை ஜெயிலில் இருக்கும்படி"அதிரடி உத்தரவு இந்தியா