7 மாணவிகளிடம் அத்துமீறிய 58 வயது தலைமை ஆசிரியர்.. மாணவிகளின் வாக்குமூலத்தால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை..! குற்றம் புதுக்கோட்டை அருகே அரசுப் பள்ளி மாணவிகள் 7 பேருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.