ஓவர் பந்தா உடம்புக்கு ஆகாது... விமர்சனத்தை சந்தித்த விழாவில் நயன்தாரா எடுத்த போட்டோஸ்! சினிமா நடிகை நயன்தாரா சமீபத்தில், மதுரையில் நடந்த பெமி 9 நிறுவனத்தின் முதலாம் ஆண்டு வெற்றி விழாவில் கலந்து கொண்ட நிலையில், பல்வேறு விமர்சனங்களுக்கும் ஆளானார். தற்போது இந்த நிகழ்ச்சியில் எடுத்து கொண்ட சில புக...