விவசாயிகளுக்கு ஜாக்பாட்..! ரூ.37,216 கோடியில் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..! உணவு சுமார் 12 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஆண்டுதோறும் ஒரு விவசாயிக்கு சராசரியாக ரூ.21,000 நிதியளிக்கிறது.