நடிகர் மனோஜ் மறைவு..! விஜய், சூர்யா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் அஞ்சலி..! தமிழ்நாடு மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் மனோஜ் உடலுக்கு விஜய், சூர்யா உட்பட திரைப்பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.