அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே இலக்கு..! சிஐஐ மாநாட்டில் முதல்வர் பெருமிதம்..! தமிழ்நாடு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே இலக்கு என சிஐஐ தென்னிந்திய மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.