ரம்ஜான் பண்டிகையான இன்று வங்கிகள் செயல்படும்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..! இந்தியா ரம்ஜான் பண்டிகையான இன்று வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.