யூடியூப், இன்ஸ்டாகிராம் ரீல்களைப் பார்த்து முதலீடு செய்யாதீங்க.. செபி கொடுத்த வார்னிங்..!! பங்குச் சந்தை இன்ஸ்டாகிராம் ரீல்களைப் பார்த்து சந்தையில் பணத்தை முதலீடு செய்யாதீர்கள் என்று SEBI முதலீட்டாளர்களை அறிவுறுத்தி உள்ளது.