எழும்பூர் ரயில் நிலைய அலுவலகத்தில் தீ விபத்து.. ரயில்களுக்கு சிக்னல் அனுப்புவதில் சிரமம்..! தமிழ்நாடு சென்னை எழும்பூர் ரயில் நிலைய அலுவலகத்தில் தீ பற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.