பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு... விருதுநகரில் முடிவில்லாமல் தொடரும் சோகம்...! தமிழ்நாடு விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் தொழிலாளி உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.