'ஃபயர்' சாக்ஷி அகர்வாலின் திரையுக வாழ்க்கையில் புதிய உச்சம்! சினிமா பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடித்து, கடந்த மாதம் வெளியான 'ஃபயர்' திரைப்படம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.