2 கப்பல்கள் பயங்கர மோதல்.. இரு நாட்களாக பற்றி எரியும் தீ.. ஊழியர் மாயம்..புதிய தகவல்கள்..! உலகம் நடுக்கடலில் இரண்டு கப்பல்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில், தீப்பற்றி இரண்டு நாட்களாக கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது.