மோடி பேசிவிட்டு வந்த போதும் மீனவர்கள் மீது தாக்குதல்..! கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்..! தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக இலங்கை அரசிடம் பிரதமர் மோடி வலியுறுத்திய நிலையிலும் கூட மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.