தவெக கொடி கம்பம் வைப்பதில் சிக்கலா..? நீதிமன்றம் கூறியது என்ன..? தமிழ்நாடு நடிகர் விஜய்யின் தவெக கட்சி கொடி கம்பம் அமைக்க அனுமதி கோரிய மனுவை 8 வாரங்களில் பரிசீலிக்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.