திமுக,அதிமுகவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் கார்கொடிகள்.!! மொத்தமாக அகற்றப்படுமா?? அரசியல் சுயலாபத்துக்காக கட்சியில் உறுப்பினராக இல்லாவிட்டாலும்கூட கட்சி கொடியை தவறாக பயன்படுத்தும் தொடர் சம்பவங்களுக்கு பிரதான கட்சிகள் முற்றுப்புள்ளி வைப்பார்களா?..