அடிவாங்கிய சிவக்குமார் - என் அப்பாவை அடிக்காதீங்க... அடிக்காதீங்க என்று கதறி அழுத கார்த்தி! சினிமா சிவகுமார் நடித்துக் கொண்டிருந்த போது அடிவாங்கியதைப் பார்த்து கார்த்தி அழுது கூச்சலிட்ட சம்பவம் தான் நடந்துள்ளது.