சென்னை ஏர்போர்ட் கொடுத்த ஸ்பெஷல் அப்டேட்..! பயணிகள் செம குஷி..! இந்தியா கோடை விடுமுறையை சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் கழிக்கும் விதமாக கூடுதல் விமான சேவைகள் இயக்கப்படும் என சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது.