மே டூ ஜூன் மாதங்களில் இந்த தேதியைக் குறிச்சிக்கோங்க... மிஸ் பண்ணிடாதீங்க...! தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா மே 3-ந்தேதி தொடங்குவதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.