ரேஷன் துறையில் ரூ.992 கோடி ஊழலா..? லிஸ்ட் போட்டு மறுக்கும் அமைச்சர் சக்கரபாணி.! அரசியல் அறப்போர் இயக்கமும் சில அரசியல் தலைவர்களும் உண்மைக்குப் புறம்பான தகவல்களுக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி மறுப்பு தெரிவித்துள்ளார்.