கொளுத்தும் வெயில்.. பறவைகளுக்கு நீரும் உணவும் அளியுங்கள்.. முதல்வரின் கனிவான வேண்டுகோள்..! தமிழ்நாடு கோடை வெயிலால் பாதிக்கப்படும் பறவைகளுக்கு நீரும் உணவும் அளிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.