7 ஆண்டுகள் சிறை..! புதிய குடியேற்ற மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்..! இந்தியா போலியான பாஸ்போர்ட் அல்லது விசா மூலம் இந்தியாவுக்குள் நுழைந்தால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் புதிய குடியேற்ற மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.