இலங்கை முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை சந்தித்த மோடி..! சிங்கள மொழியிலும் அசத்தல்..! அரசியல் இந்தியாவை ஆளும் மோடியின் தலைமையை வெகுவாக பாராட்டினர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.