ஓய்வு பெற்ற எஸ்.ஐ வெட்டிக்கொலை.. தொழுகை முடித்து திரும்பிய போது விபரீதம்.. முன்விரோதமா என போலீசார் விசாரணை..! குற்றம் திருநெல்வேலி டவுண் காட்சிமண்டபம் அருகே ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.